தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீக தலமான சபரிமலை கோவிலை கட்டியது நம் நெல்லை பாண்டிய வம்சம் தான் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா.? இதோ தெரிந்து கொள்ளுங்கள்..
பாண்டிய சாம்ராஜ்யம்:
நம் பண்டை தமிழகம் சேரர்,சோழர்,பாண்டியர் என மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்ட நாடு. இதில் பாண்டிய நாடு மதுரை மற்றும் மதுரைக்கு தெற்கு பகுதிகளை உள்ளடக்கிய செழிப்பான நாடு. இந்நாட்டிற்கு மதுரை மற்றும் நெல்லை ஆகியவை தலைநகரமாக இருந்துள்ளன.
தென்காசி பாண்டியர்கள்:
வடநாட்டு மன்னரான திப்புசுல்தானின் கூட்டம் பாண்டிய நாட்டை கைப்பற்றிய பின்னர் பாண்டிய மன்னர்கள் இரு பிரிவினராக பிரிந்து நாடு தேடினர். அதில் ஒரு பிரிவினர், கேரள மாநிலம் கோட்டயத்தில் ஆட்சி அமைத்தனர். மற்றொரு பிரிவினர்,நம் நெல்லை வள்ளியூருக்கு வந்து அரசமைத்துள்ளனர். பின்னர் தென்காசி சென்ற அவர்கள், அங்கே ஆட்சி புரிந்தனர். அதனால், அவர்கள் தென்காசி பாண்டியர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிய மன்னர் பந்தள மன்னர் ஆனார்.
பின்னர் தென்காசியை விட்டு கேரளத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கு பந்தளம் என்ற பெயரில் அரசை அமைத்துள்ளனர். அந்த அரச குடும்பத்தில் தான் அய்யப்பன் வளர்ந்துள்ளார். அவரை அரச பதவிக்கு வரவிடாமல் தடுக்க ஒரு கூட்டம் முயன்றுள்ளது. ஆனால் அதை முறியடித்த ஐயப்பன் அரச பதவியை ஏற்காமல் நாஷ்திக பிரம்மச்சாரியாக சபரிமலையில் வந்து அமர்ந்துள்ளார்.
எழுந்தது சன்னிதானம்.
அதன் பின்னர் சபரிமலையில் அழகிய கோவிலை பந்தளம் ராஜா குடும்பத்தினர் கட்டினார்கள். பின்னர் அந்த கோவிலின் புகழ் படிப்படியாக வளர்ந்து தற்போது உலகப்புகழ் பெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது.
பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான நாம் தான்
சபரிமலை அய்யப்பனின் கோவிலுக்கும் அடித்தளமிட்டோம் என்ற செய்தி உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது.

Comments
Post a Comment