ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது.
"திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்:
அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார்.
உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்?
1. டவுண் நயினார்குளம்:
பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி,
பழையப்பேட்டை பேருந்துகள்
2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு
பாளை.மற்றும் மானூர் பேருந்துகள்.
3. அருணகிரி தியேட்டர் நிலையம்:
சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான்.
4. பாளை பஸ் நிலையம்:
N.G.O காலனி,நாங்குநேரி.
5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்:
கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள்.
(*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை)
அவதி ஆரம்பம்!
எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் நாம் எப்படியெல்லாம் அவதிப்பட போகிறோமோ.?

பணிகள் விரைந்து முடிவடைய வேண்டும் என்பதே நெல்லையர்களின் விருப்பம்.!
Plan ok the work must be finished soon
ReplyDelete