நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக ராஜ்ய சபா எம்.பியுமான திருமதி. விஜிலா சத்யானந்திற்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக இல்லா அமைச்சரவை:
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
தேனியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்டது.
விஜிலாவை கைகாட்டிய டெல்லி
ஒபிஎஸ் மகனுக்கும், வைத்தியலிங்கத்திற்கும் மத்திய அமைச்சர் பதவியை வழங்க அதிமுக கேட்டுக்கொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பாஜகவோ நம் நெல்லையை சேர்ந்த விஜிலா சத்தியானந்திற்கு அமைச்சர் பதவி முன்வந்ததாக பிரபல ஆங்கில பத்திரிகையான THE WEEK ல் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் விஜிலாவுக்கு அமைச்சர் பதவியை தர அதிமுக தலைமை விரும்பாததால் அதிமுகவில் எவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்காமல் பாஜக அரசு பதவி ஏற்றுக்கொண்டது.
தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பிறகு நம் நெல்லையில் இருந்து யாருமே மத்திய அமைச்சராகவில்லை.
நம் நெல்லையை சேர்ந்த விஜிலா கல்வியாளர், துடிப்புள்ள நாடாளுமன்றவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment