தினகரனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துவந்த நம் நெல்லையை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து கலைய ஆரம்பித்துள்ளனர்.
தேர்தலில் பின்னடைவு:
இப்போது நடந்த தேர்தலில் தினகரன் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெருத்த பின்னடைவை அவர் சந்தித்தார். தமிழகத்திலேயே அதிகமாக நம் நெல்லை பகுதியில் அவருக்கு ஆதரவாளர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் சில எம்.பிகள் என கிட்டத்ட்ட நெல்லையில் பெரும் படையையே வைத்திருந்தார் தினகரன்.
இதில் விஜிலா உள்ளிட்ட எம்பிக்கள் ஏற்கனவே எடப்பபாடி பக்கம் சென்றுவிட்டனர். தற்போது தேர்தல்முடிவடைந்த நிலையில் மேலும் பலர் அதிமுக பக்கம் தாவ துவங்கியுள்ளனர்.
நம் நெல்லை தொகுதியில் அமமுக வேட்பாளராக களம்கண்ட மைக்கேல் ராயப்பன் சில நாட்களுக்கு முன் எடப்பாடியுடன் ஐக்கியமானார்.
இந்நிலையில் நெல்லை அமமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பக்கம் போக முடிவு செய்துள்ளனராம்.
ஒரு காலத்தில் தினகரனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்த நெல்லை தற்போது அவருக்கு கலக்கத்தை அதிகரித்துள்ளது.

Comments
Post a Comment