தென்மேற்கு பருவக்காற்று நம் நெல்லையை தழுவ ஆரம்பித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது.. மிதமான ஈரக்காற்றும் வீசுவதால் நெல்லையில் அழகிய காலநிலை நிலவுகிறது.
தெளிந்தது பொதிகை:
இது நாள் வரை மங்கலாக காணப்பட்ட பொதிகை மலை நீலநிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. அதில் வந்து மோதும் மலையாள மழை மேகங்களை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
விரைவில் சீசன்:
இதனால் இன்னும் சில நாட்களில் குற்றாலத்தில் சீசன் துவங்கி அருவிகள் ஆர்ப்பரிக்க உள்ளன..!
இனி நெல்லையில் ஜில் ஜில் கூல் கூல் தான்.!

Comments
Post a Comment