நாளை முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு எட்டு மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது.
6வது மண்டலத்தில் நெல்லை:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மண்டலங்களின் பட்டியலில் நம் நெல்லை ஆறாவது மண்டலமாக இடம்பெற்றுள்ளது.
நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டங்கள் வருகின்னறன.
எவையெல்லாம் அனுமதி:
• நெல்லை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.
• 50% பேருந்துகளும் இயக்கப்படும்.
• ஏசி வசதி இன்றி பெரிய கடைகள் செயல்பட அனுமதி.
• 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
Comments
Post a Comment