நம் நெல்லையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்திய ஒன்றியம் தழுவிய ஸ்மார்ட் சிட்டி தரவரிசையில் நம் நெல்லை அபாராமாக முன்னேறி டாப் -20 க்குள் நுழைந்துள்ளது. இந்திய அளவில் 16 வது இடத்தை நம் நெல்லை மாநகராட்சி பிடித்துள்ளது.
கடும் பின்னடைவிலிருந்து முன்னேற்றம்:
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நம் நெல்லை 78 வது இடத்தில் இருந்தது. அதன்பின்னர், எடுக்கப்பட்ட அதிரடி முன்னெடுப்புகளின் பயனாக நம் நெல்லை தற்போது 16 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நடைபெறும் பணிகள்:
1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நம் ஜங்ஷன் பஸ் நிலையம் மேம்பட்டு வருகிறது.
2. தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கும் மெகா திட்டம் செயல் வடிவம் பெற்றுவிட்டது.
3. நெல்லை மாநகர சாலைகள் அழகுபடுத்தப்படுகின்றன.
4. விரைவில் நெல்லை பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம் அமைகிறது.
5. நெல்லையில் புதிய ஆம்னி பேருந்து முனையம் அமையவுள்ளது.
6. பல பூங்காக்கள் நவீனமாகி வருகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகள் முழுமை பெறும் பட்சத்தில் நம் நெல்லை தென்னகத்தின் ஸ்மார்ட் சிட்டியாக ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.!

Comments
Post a Comment