நம் நெல்லையில் ஜல்லிக்கட்டு நடக்காது எனத் தெரிந்தும் ஜல்லிக்கட்டுக்காக நாம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு நம் திருநெல்வேலி நடத்திய மிகப் பெரிய போராட்டமாக அந்த போராட்டம் அமைந்தது.
நெல்லை போராட்டத்தின் தனித்துவம்:
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தாலும் நம் நெல்லையில் தனி வழியில் அது நடந்தேறியது.
• தமிழகம் முழுவதும் வெட்டவெளியில் போராட்டம் நடந்த போது, நம் நெல்லையில் மட்டும் தான் பந்தலின் கீழ் போராட்டம் நடந்தது.
• ஜல்லிக்கட்டுக்காக குரலெழுப்பிய நம் நெல்லை இளைஞர்கள் கூடவே, தாமிரபரணியை பாதுகாக்க கோரியும் முழக்கமிட்டனர்.
• அந்நிய குளிர்பானங்களுக்கு மாலை அணிவித்து பாடை கட்டினர் நெல்லை மாணவர்கள். விளைவு: அந்நிய குளிர்பானங்களை விற்க மாட்டோம் என தமிழக வணிகர்கள் முடிவெடுத்தனர்.
• தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டான பாளையில் இப்போராட்டம் நடந்ததால் 90% கல்லூரி மாணவர்களே இதில் பங்கு கொண்டனர்.
• மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தரமான உணவு அனைவரையும் நெகிழவைத்தது.
போராட்ட சின்னம்:
ஜல்லிக்கட்டு கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்ததன் நினைவாக ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டு நம் பாளை. வ.உ.சி மைதானம் தற்போது நவீனமாகி வருகிறது.

Comments
Post a Comment