தமிழர்களின் திருநாளான தைப்பொங்கலை கொண்டாட தமிழகமே தயாராகி வருகிறது. உலகெங்கிலும் வாழும் நெல்லை சொந்தங்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
புதுப்பொலிவில் வீடுகள்:
நெல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்கு வெள்ளையடித்து தை மாதத்தை வரவேற்க காத்திருக்கின்றனர்.
பளீச் பாலங்கள்:
இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் நம் நெல்லை மேம்பாலங்களுக்கும் வெள்ளையடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. நெல்லை திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனார் ஆற்றுப் பாலம் முதலியவற்றில் வெள்ளையடிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் அவை பளீச்சென காணப்படுகிறது.
மக்களுக்கு மன மகிழ்ச்சி:
வழக்கமாக ஆண்டின் பிற நாட்களில் நம்மூர் பாலங்களுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பொங்கலை ஒட்டி வெள்ளை அடிப்பது நெல்லை மக்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Post a Comment