நம் ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அங்கு என்ன தான் நடக்கிறது.,?
தோண்ட தோண்ட ஆற்று மணல்:
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு இங்கு ஓடியதோ என்னவோ, இப்போது இந்தஇடத்தில் தோண்ட தோண்ட ஆற்று மணல் வந்து குவிகிறது.
பெருக்கெடுக்கும் ஊற்று நீர்:
அருகில் ஆறு ஓடுவதால் தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து அதிகளவில் ஊற்றுநீர் வெளியாகி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
காலியாயின மீதி கடைகள்:
முதல்கட்ட வேலை நடைபெற்ற சமயத்தில் திறந்திருந்த கடைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளன.
இரண்டாண்டுகள் ஆகும் போல.!
மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் வானம் தோண்டும் பணிகளே நடைபெற்று வருவதால் மொத்த பணிகளும் முடிவடைய எப்படியும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றே தொிகிறது.
அதுவரை நெல்லை மக்கள் பேருந்துக்காக வெயிலிலும் மழையிலும் நனைய வேண்டியது தான்..

Comments
Post a Comment