நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பூமியை தோண்ட தோண்ட சுத்தமான ஆற்றுமணல் வருவது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.
ஜங்ஷனில் ஓடியதா தாமிரபரணி?
தாமிரபரணி ஆற்றிலிருந்து சில அடி தூரத்தில் தான் ஜங்ஷன் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 62 ஆண்டுகள் முன்னர் தான் இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்த பகுதி ஆற்றங்கரையாகவே இருந்துள்ளது.
அந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் சர்வசாதாரணமாக தண்ணீர் இந்த இடங்களில் புகுந்து விடும்.
ஆறு ஓடியது உறுதியாகிறது:
தற்போது இந்த இடத்தில் அள்ள அள்ள ஆற்று மணல் குவிவது இந்த பகுதியில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஓடியிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

Comments
Post a Comment