நம் திருநெல்வேலி பல்கலைக்கழகம் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ளது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக திருநெல்வேலி திகழ்ந்த போதிலும் ஒரு பல்கலைக்கழகம் இல்லாத குறையை இதுதீர்த்து வைத்தது.
அன்று தொடங்கி இன்று வரை பல முன்னணி கல்வியாளர்களின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக நம் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கின்றன. அவற்றுள் சில:
இலவசக் கல்வி :
பாலின ரீதியில் சிறுபான்பான்மையினரான திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக நம் பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பாக செயல்படுத்தியது.
இலவச தமிழ் கல்வி:
முதுநிலை தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அறிவித்த பல்கலைக்கழகம் நம்முடையது தான்.
சூரிய மின் நிலையம்:
அதிக திறன் கொண்ட சூரிய மின்நிலையம் பெற்ற முதல் பல்கலைக்கழகமாகவும் நம் நெல்லை பல்கலைக்கழகம் பெயரெடுத்துள்ளது. தனது சொந்த வளாகத்தில் சூரிய தகடுகளை பதித்து மின்னுற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கல்லூரி தேதோதைக்கு போக மீதத்தை அரசுக்கு விற்று வருமானமும் ஈட்ட உள்ளது. மேலும் காற்றாலை மின்னுற்பத்தியும் தொடங்கப்போவதாக பல்கலை துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
நாட்டின் தென் முனையில் உள்ள நம் பல்கலைக்கலைகழகம் நாட்டுக்கே வழிகாட்டும் பல திட்டங்களை செய்து வருவது திருநெல்வேலிக்கு பெருமையை அளிக்கிறது.
Oxford City னா சும்மாவா.?

Comments
Post a Comment