ஆண்டுதோறும் செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் பொழியும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. இந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழைக்கான சூழல் இங்கே தென்தமிழ்நாட்டில் நிலவுகிறது.
அதையொட்டி நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய கதிரறுப்பு பபணிகளும் வேகமெடுத்துள்ளது.
சரியான நேரத்தில் வரும் மழை:
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற மகா புஷ்கர விழா நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு வேளை பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருந்தால் புஷ்கர விழா அதனால் தடைபட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறாமல் இயற்கை முழு ஒத்துழைப்பு அளித்தது. மேலும் இனி பெய்யவிருக்கும் பருவ மழையால் தாமிரபரணியில் வெள்ளம் திரண்டோட வாய்ப்புள்ளது. அப்போது புஷ்கர விழாவால் உண்டான கழிவுகள் ஆற்றோடு இழுத்துச் செல்லப்படும். அதாவது நம்

தாமிரபரணி தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும்.!
கொடுத்து வச்ச நதி நம்ம தாமிரபரணி.!
Comments
Post a Comment