கர்நாடகத்தில் அதிரடியான அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விடிய விடிய முயன்று பார்த்தும் காங். மஜதவின் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் பாஜக தணறியது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அரசியல் அதிரடி தமிழக மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இது போன்று நடக்குமா என்று அவர்கள் சிந்திக்க துவங்கியுள்ளார்கள்.
அதற்கு வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். அந்த வழக்கிலும் தற்போது எடியூரப்பாவிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தான் எம்.எல்.ஏக்களுக்காக வாதாடியுள்ளார். எனவே அந்த தீர்ப்பு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக வந்தால் அடுத்த கணமே அவர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள். அப்படி நடந்தால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கவிழும். எனவே கர்நாடகத்தில் நடந்தது போன்று நம் தமிழ்நாட்டில் நடப்பதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Comments
Post a Comment